நிரந்தர ஆசிரியை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - கடைசி நாள்: 24.11.2025 Applications are invited for the post of Permanent Teacher - Last date: 24.11.2025
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டுக்குப் பாத்தியப்பட்ட எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருப்புக்கோட்டை - 626101.
ஆசிரியை தேவை
எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர ஆசிரியை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணியிடத்தின் பெயர்:
முதுகலை பட்டதாரி ஆசிரியை (ஆங்கிலம்)
5: Μ.Α., (English) B.Ed.,
இனச்சுழற்சி: SC(A)
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் முன்அனுமதி
: ...4017/3/3/2025 : 03.06.2025
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
அருப்புக்கோட்டை - 626101
Cell: 94439 20179, 04566-220179
விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 24.11.2025 மாலை 5.00 மணிக்குள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.