50 percent of CEO positions in Tamil Nadu are 'vacant' - Will the Education Minister's review meeting be fruitful? -
தமிழகத்தில் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடங்கள் 'காலி'
கல்வி அமைச்சர் ஆய்வு கூட்டம் பலன் தருமா
மதுரை, நவ.3-காட்டவில்லை. இம்மா கல்வித்துறையில் 30 சதவீதம் சி.இ.ஒ.க்கள்
பணியிடங்கள் காலியாக ள்ள திலையில் அமைச் சர் மகேஷ் தலைமையில் நாளை (நவ., 4) அனைத்து சி.இ.ஒ.,க்கள் ஆய்வுக்கூட் டம் பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியும். சுகாதாரமும் இரண்டு கண் என கூறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
யாண்டுகளில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உட்பட கல்வித்துறையில் ஆசிரி யர்கள். அலுவலர். மாண வர்கள் என அனைத்து தரப்பினரின் புலம்பல் அதிகரித்துள்ளது என கங்கள் விமர்சிக்கின்றன.
இதற்கு காரணம் துறை அமைச்சர் மகேஷ்.
இத்துறையில் மாவட்ட அளவில் சி.இ.ஒ., பணியி டம் என்பது மிக முக்கிய
ஓராண்டாக கிருஷ்ண கிரியிலும், ஆறு மாதங் களுக்கு மேலாக தேனி, திருப்பூர், தஞ்சை, மயி வாடுதுறையிலும்,
மாதங்களுக்கும் மேலாக நாகபட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை வேலுார் உட்பட மாநில அளவில் 80 சதவீதம் சி.இ.ஒ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. சி.இ.ஒ.க்களை திரப்ப அமைச்சர், அதிகாரிகள் ஆர்வம்
வட்டங்களில் சி.இ.ஒ.. கள் பணியை பணியை அங்குள்ள டி.இ.ஒ.,க்கள் கூடுதவாக கவனிக்கின்றனர். அவர் கள் பணிச்சுமையில் சிக்கி சிக்கி மனஉளைச்சலில் உள்ள வர். இதன் விளைவு மாண வர்கள் சுற்றல் அடைவுத் திறன் (சிலாஸ்) தேர்வில் எதிரொலித்துள்ளது.
மாதங்களுக்கு பின் கூட்டம்
இந்திலையில் நான்கு நடத் தாத அமைச்சர் தணல தலை மையிலான அனைத்து சி.இ.ஒ.கள் ஆய்வுக்கூட் டம் சென்னை கோட்டூப்பு ம் அண்ணா நூற்றாண்டு நுாலகத்தில் நாளை (நவ., 4) நடக்கிறது. அமைச்சர், செயலாளர், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.
பள்ளிச் செயல்பாடுகள். நலத்திட்டங்கள் வழங்கள், சி.இ.ஓ. டி.இ.ஒ..க்களின் பள்ளிப்பார்வை உட்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடக்கின்றன. சி.இ.ஓ.,க்கள் இல்லாத தால் மாவட்டங்களில் கூடு தல் பொறுப்பு வகிக்கும் டி.இ.ஒ.,க்கள் உரிய பதில் களை தெரிவிப்பார்களா. ஆய்வுக் கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவு கள் மொத்தமுள்ள 38 ல் 18 மாவட்டங்களில் முழு மையாக நிறைவேற்ற முடி யுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்து சங்க நீர் வாகிகள் கூறியதாவது!
ஆசிரியர், மாணவர், அரசு பள்ளிகள் நலன் சார்ந்த எந்த கோரிக்கைகளையும் அதிகாரிகள் நாதுகொ டுத்து கேட்பதில்லை. ஆளுங்கட்சியை ஆஹா... ஓஹோ... என புகழும் சில குறிப்பிட்ட சங்கங் களின் நிர்வாகிகள் நான் அமைச்சரை சந்திக்க முடி கிறது.
3. பல கோடிகளில் மாணவர்களுக்கு கலக் திட்டங்கள் வழங்கப் படுகின்றன. சி.இ.ஒ.களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 30 சதவித் சி.இ.ஒ., பணியிடங்கள் பல மாதங்களாக காலி யாக இருப்பது அமைச்சர் கவனத்திற்கு செல்லவில் லையா.
இதுகுறித்து .. மு.க. முன்னான் அமைச் சண்முகம்ப உள்ளிட்ட தொடர்ந்து விமர்சிக்கின் என. மத்திய கல்வி அமைச் சுகம் அறிக்கையை கூட் டிக்காட்டி தமிழகத்தில் மாணவர்கள் இடைதிற் றல் அதிகரித்து கல்வித்து றையே மிகவும் பிள்தங் கியுள்ளது என பா.ஜ., மாநில முன்னான் தலை வர் அண்ணாமலையும் வேதனை தெரிவித்தார். சி.இ.ஒ.க்கள் நியமனத் தில் அமைச்சர், அதிகாரி கள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை
ஏற்படுத்தியுள்ளது. இது நாளைய ஆய்வுக் கூட்டத்தில் எதிரொலிக் கும் என்றனர்.
Sunday, November 2, 2025
New
தமிழகத்தில் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடங்கள் 'காலி' - கல்வி அமைச்சர் ஆய்வு கூட்டம் பலன் தருமா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.