இன்று அக். 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

இன்று அக். 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அக்.27, 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! Holidays for schools and colleges on October 27 and 30

சிவகங்கை மாவட்டத்தின் 7 ஒன்றியங்களில் அக்.27, 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 27-ல் மருது பாண்டியர் நினைவேந்தல், 30-ல் தேவர் ஜெயந்திக்காக சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையர்கோவில், இளையான்குடி ஒன்றியங்களில் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.