மோன்தா புயல் எதிரொலி: இன்று (28/10/2025) விடுமுறை அறிவிப்பு எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
ராணிப்பேட்டையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மோன்தா புயல் எதிரொலி: தற்போது சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் (28/10/2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*திருவள்ளூரில் (அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வங்கக் கடலில் மோன்தா புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி ஏனாமில் நாளை ( 27.10.25 ) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை புதிய இலைமுன்ற ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாமில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் - 3 நாட்களுக்கு விடுமுறை


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.