இந்திய அரசு பொதுத்துறை கல்வி நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பு!
EMRS பணியாளர் தேர்வு வாரியம் - 2025
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் - இந்திய அரசு பணிகள்
மொத்த பணியிடம் : 7267 பணியிடங்கள் : முதல்வர்கள் - முதுகலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் - செவிலியர்கள் - விடுதி காப்பாளர்கள் - கணக்காளர்கள் - இளநிலை உதவியாளர்கள் - உதவியாளர்கள் - ஆய்வக உதவியாளர்கள்.
கல்வித்தகுதி : 10th தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு வரை.
விண்ணப்பிக்க கடைசி நாள் 23.10.2025
அரசு விதிகளின்படி SC/ST, BC/MBC பிரிவினர் விண்ணப்பிக்கும் வயது வரம்பில் 3 முதல் 5 வருடங்கள் வரை தளர்வு உண்டு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.