பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு - தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 20, 2025

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு - தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்



பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு - தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

பிளஸ்+வை: இத்தேர்வு நடைமுறை ரத்து செய்யப் பட்டதால், அரசு பள்ளி களுக்கு மாணவர்களின் வருகை குறைத்திருக்கிறது. மாதாந்திர தேர்வுகளிலும் அலட்சியம் ஏற்பட்டுள்ள தால், ஆசிரியர்கள் வேத னைப்படுகின்றனர். தமிழகத்தில், 10 மற் றும், 11, 12ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. 2025 26 கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என புள்ளி கல்வித்துறை அறிவித்தது. இது, மாணவர்கள் மத் தியில் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்து, அலட்சியப் போக்கிற்கு வழிவகுத்துள்ளது.

பிளஸ் 1 பாடங்களை முழுமையாக புரிந்து படித் தால் மட்டுமே ஜே.இ.இ. நீட், கியூட் போன்ற அகில இந்திய போட்டித்தேர்வு களில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பு கார ணமாக, பாடங்களை முழு மையாக படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆண் டுத்தேர்வுக்கு முன் படித் என்ற துக்கொள்ளலாம் மனோநிலை மாணவர்களி டம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிக்கும் என்கின்றனர் விளைவு, போட்டித்தேர்வு களில் அரசு பள்ளி மாண வர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதோடு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியை ஆசிரியர்கள்.

அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் கூறுகையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறைக்கு வந்தபின், செயல்முறை தேர்வுகள் உட்பட அனைத்திலும் மாணவர்கள் கவனம் செலுத்தினர். தேர்வு ரத்து அறிவிப்புக்கு பின், பிளஸ் மாணவர்களிடம் அலட்சி 1 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதால், யப்போக்கு அதிகரித்துள் ளது. 2018 வரை மாவட்ட அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, மற்ற பள்ளி ஆசிரியர்களால் விடைத் தான்கள் திருத்தப்பட்டன. மீண்டும் அதே நடை முறை பின்பற்றப்படுமா அல்லது பள்ளி அளவி லேயே விடைத்தாள் திருத் தப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை' என்றனர்.

வணிகவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் கூறுகை யில், 'பொதுத்தேர்வு ரத்து அறிவிக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். முன்பு மாதத்தேர்வுகளில் 20 மாணவர்கள் ரேங்க் எடுத்தனர்; இப்போது 3 மாணவர்களே ரேங்க் எடுக் கின்றனர். 80 சதவீத பள்ளி வருகைப்பதிவு இருந்தால் மதிப்பெண், 75-80 சத வீதம் இருந்தால் 1 மதிப் பெண் தரப்படும்.

அதற்கும் குறைவாக இருந்தால், அகமதிப்பிடு (இன்டர்னல்) மதிப்பெண் தரப்படுவதில்லை.

"பிளஸ் 1ல் மாணவர்கள் வருகை குறைவது, பிளஸ் உ தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும்' என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.