அரசு பணியாளர்களே...நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 11, 2025

அரசு பணியாளர்களே...நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?



அரசு பணியாளர்களே...நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?

நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?....

களஞ்சியம் app ல் ESR Part 1 ல் உள்நுழைந்து download ESR click செய்தால் நாம் இதுவரை வாங்கிய சரண்டர் ஆண்டு வருகிறது.

கடைசியாக எந்த மாதம், ஆண்டு SURRENDER apply செய்தோம் என்றும் அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.