பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் - முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 24, 2025

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் - முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்



பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் - முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

நல்ல முடிவை அறிவிப்பார் ..

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதோடு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது . பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை.

பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.