மாவட்ட கலை திருவிழா நவ.12ல் துவக்கம்
பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடக்க உள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாணவ - மாணவியருக்கு நாளை மறுநாள் கலைத்திருவிழா துவங்கி நடக்க உள்ளது.
போட்டியில், வட்டார அளவில் வென்ற, 2,200 அரசு பள்ளி மாணவர்கள், 2,000 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
SPD - Kalaithiruvizha 2024 - District Level Competitions - Instructions & Proceedings
1 முதல் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
1 முதல் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD SPD - Kalaithiruvizha 2024 - District Level Competitions - Instructions & Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.