ஆன்லைனில் நடத்தியாச்சு நேரடி பயிற்சி வேறு எதற்கு எண்ணும் எழுத்தால் ' ஆசிரியர்களுக்கு தொல்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 25, 2024

ஆன்லைனில் நடத்தியாச்சு நேரடி பயிற்சி வேறு எதற்கு எண்ணும் எழுத்தால் ' ஆசிரியர்களுக்கு தொல்லை



ஆன்லைனில் நடத்தியாச்சு நேரடி பயிற்சி வேறு எதற்கு எண்ணும் எழுத்தால் ' ஆசிரியர்களுக்கு தொல்லை...

CLICK HERE TO READ FULL NEWS

நேரடியாக பயிற்சி நடத்தினால் தான் திட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியும் என்பதால் ஆசிரியர்களை இப்படி அலைக்கழிக்கலாமா. ஏற்கனவே 'எமிஸ்' பதி வுகளால் ஆசிரியர்கள் கற்பித்தல் நேரத்தை இழந்து தவிக்கின்றனர். இப்போது இதுபோன்ற பயிற்சிக்காகவும் அலைக் கழித்தால் மாணவர்கள் நலன் பாதிக்காதா. நேரடி பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.