நாளை பள்ளி முற்பகல் மட்டும் தான்.ஆனால் முழு வேலை நாளாக கணக்கில் கொள்ளப்படும். பள்ளி வரும் ஆசிரியர்கள் மதியத்திற்கும் கையொப்பம் இட வேண்டும்.நாளை தற்செயல் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் 1 நாள் விடுப்பு தான் கணக்கில் கொள்ள வேண்டும்.
அரசே அறிவித்ததால் இதுதான் நடைமுறை☝🏻☝🏻☝🏻 தகவலுக்காக....
நாளை (30.10.24) கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் விடுப்பு எடுப்பவர்கள் 1/2 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
Attendance App இல் 1/2 day CL என்று பதிவு செய்யலாம்.
அதே போன்று Leave Apply செய்யும் போது 30.10.24 Forenoon முதல் 30.10.24 Forenoon வரை விடுப்பு Apply செய்யவும்.
Pls wait for confirmation from officials
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.