DEO Incharge Order - Reg மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - 31.05.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 1, 2026

DEO Incharge Order - Reg மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - 31.05.2026



மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - 31.05.2026 DEO In-charge Order — Regarding: Issuance of Order Appointing Officers-in-charge as District Educational Officers — 31.05.2026

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணை வழங்குதல் - சார்பு

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

கீழ்க்காணும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், அவர்தம் வயது முதிர்வு காரணமாக, 31.05.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்வலுவலர்கள் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. பார்வை:

பள்ளிக்கல்வி துறையில் — வயது முதிர்வு மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது

ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் - கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணை வழங்குதல் - சார்பு. —

சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாள்.31.05.2026.

ந.க.எண்.004654/அ1/இ1/2026,

பார்வையில் காணும் செயல்முறைகளில், கீழ்க்காணும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், அவர்தம் வயது முதிர்வு காரணமாக, 31.05.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்வலுவலர்கள் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.



👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DEO Incharge Order - Reg PDF

மேற்கண்டவாறு கூடுதல் பொறுப்பினை ஏற்கும் அலுவலர்கள், அப்பணியிடத்தில் மறுஅலுவலர் பணியேற்கும் வரை, உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

மேலும், பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு அறிக்கைகளை இவ்வியக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.