கனமழை - இன்று ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
கோவை ( மதியம் வரை மட்டும் பள்ளிகள் செயல்படும்)
விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்..)
கடலூர்
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
புதுச்சேரி & காரைக்கால்
அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை:
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் விடுமுறை; கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
ராணிப்பேட்டை, வேலூர், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.