மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் டேட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கிடைத்ததும் உடனடியாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு நடத்தப்படும்..
தேர்வு முடிவையும் ஒரே மாதத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.