புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் ₹573 கோடி நிதி நிறுத்திவைப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 27, 2024

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் ₹573 கோடி நிதி நிறுத்திவைப்பு.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் ₹573 கோடி நிதி நிறுத்திவைப்பு.

மத்திய அரசின் சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ₹573 கோடியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

தேசிய கல்வி கொள்கையை நிராகரித்ததால் திட்டத்துக்கான நிதி நிறுத்திவைப்பு. 2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ₹2152 கோடி வழங்க வேண்டும்.

முதல் தவணை ₹573 கோடியை ஜூன் மாதமே வழங்க வேண்டிய நிலையில், இன்னும் நிதி தரப்படவில்லை தமிழக அரசு தகவல் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.