பள்ளி ஆய்வக உதவியாளர் பணியை செய்யவில்லை என்பதால் MEMO
பள்ளிக்கல்வி - பொதுசார்நிலைப் பணி தஞ்சாவூர் மாவட்டம் , புள்ளப்பூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் திருமதி கே.கலையரசி என்பார் உயர்தொழில் நுட்ப ஆய்வகத்திணை சரியாக பராமரிக்காமைக்கு தன்னிலை விளக்கம் ...
Thanjavur CEO Memo Letter
தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவரின் செயல்முறைகள்
பொருள்
பள்ளிக்கல்வி பொதுசார்நிலைப் பணி தஞ்சாவூர் மாவட்ட புள்ளப்பூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி உதவியாளர் திருமதி கேகலையரசி ஆய்வகத்தினை கோருதல் தொடர்பாக உயர்தொழில் மைக்கு நன்னிலை விளக்கம்
பார்வை
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
சென்னை 06 நக எண். 703584/2023, நாள்.02022024
2.மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் moder 523/07/04/2022.06.02.2024. சென்னை 06
3. தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் நோய தொலைபேசி செய்தி நாள்:27062024. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டம் புள்ளப்பூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் திருமதிகே.கலையரசி என்பார் (3) இ காணும் தஞ்சாவூர், முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி பள்ளி ஆய்வின் போது அப்பdid இயங்கி வரும் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்திை இல் காணும் செயல்முறைகளின்பபட உயர்மல்நிலைப்களி உதவியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அணைத்துவ ஆய்வகங்களையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திடும் வகையில் உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதுடன், ஆய்வகங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை முறையாக பாதுகாத்து பராமரித்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு பார்ளை (2) இல் கானும் செயல்முறைகளின்படி தனியருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டும். தங்களது பள்ளியில் இயங்கி வரும் உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தினை சரிவர பராமரிக்காமைக்கு உரிய விளக்கத்தினை அளித்திடவும், விளக்கம் எதும் பெறப்படவில்லை எனில், சம்மந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.