பேருந்து பயண அட்டை பெற EMIS தளத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!!
பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்.
-600 006.
5.5.6 29168/3/2/2024, 27.06.2024.
பொருள்
பள்ளிக் கல்வி -2024-2025ம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டை வழங்குதல் EMIS தளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக.
பார்வை
1. அரசாணை எண் 2222 போக்குவரத்துத்துறை. நாள் 08.05.1990. 2.அரசாணை எண் 135 போக்குவரத்துத்துறை, நாள் 20.05.2004. 20242025ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்படும் பேருந்துப் பயண அட்டை விண்ணப்பிக்க EMIS தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு EMIS தளத்தில் உள்நுழைவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு பேருந்துப் பயண அட்டை விண்ணப்பிப்பதற்கு அதற்குரிய கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கும் பணியினைத் தொடங்கப்பட வேண்டும். பேருந்து பயண அட்டை விண்ணப்பிக்கும் பணியினை உயர் தொழில்நுட்ப ஆய்வகப் பயிற்றுநர் (AI) மற்றும் ஆய்வக உதவியாளர்களைப் பயன்படுத்தி இப்பணியினை 1 வார காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
இப்பணியினை உடனடியாக செய்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கொள்ளப்படுகிறார்கள். முடிக்க அனைத்துப் பள்ளித் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்
இயக்குநர் தொடக்கக் க்குநர்
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.