ஆசிரியைகளின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 28, 2024

ஆசிரியைகளின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை

ஆசிரியைகளின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை ஆசிரியைகளின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை - ரத்து செய்ய வலியுறுத்தல் நாளிதழ் செய்தி...


தமிழகத்தில் பெண் ஆசி - ரியர்களின் பதவி உயர்வு - முன்னுரிமையை பாதிக் 5 கும் அரசாணை 243ஐ ரத்து - செய்ய வேண்டும் என - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி = ஆசிரியர் கூட்டணி மாநில > பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: முன்பு ஊராட்சி ஒன் றிய பள்ளியில் பணியாற் றும் ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் சீனியாரிட்டி - அடிப்படையாக இருந்தது. ஆனால் இப்போது அதை - மாநில அளவில் என அர - சாணை 243 கூறுகிறது.

இதனால் பெண் ஆசி ரியர்கள் 'ஒன்றியத்திற் - குள் பதவி உயர்வு வரும் போதே தொலைவு, குடும் பம் காரணமாக யோசிப் பர். இப்போது பதவி - உயர்வு வெளி, வடமா - வட்டங்களுக்கு ஒதுக்கப் படும் போது மறுக்கவே பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு அரசாணை 243 அடிப்படையில் பகிரங்கமாக பாதிக்கப்ப டுகிறது. அடுத்தபடியாக மூத்த இடைநிலை ஆசி ரியர்களும் பதவி உயர்வு பெறும் போது அலைக் கழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அரசாணையின் சிக்கலை அரசின் உயர் அலுவலர்கள் மறுபரிசீ லனை செய்வதாக உறுதி அளித்த நிலையில், தற் போது அரசாணையை நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் படுத்தி உள்ளது.

தொடர்பான வழக்கு உச் சநீதிமன்றத்தில்” நடந்து வரும் நிலையில் வழக் கின் இறுதித்தீர்ப்பு வரும் வரையில் அறிவிக்கப்பட் டுள்ள கலந்தாய்வு பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்டுள்ள பொதுமாறுதல் கலந் தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந் தாய்வை நடத்த வேண் டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.