19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் ஜனவரி - 2026க்குள் நிரப்பப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!
19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் ஜனவரி - 2026க்குள் நிரப்பப்படும் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 - ன்கீழ் அளித்த அறிக்கை👇👇👇 CLICK HERE TO DOWNLOAD TNLA No.14 Press Release PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.