EMIS Transfer Application Status & Approval Details - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 14, 2024

EMIS Transfer Application Status & Approval Details



தற்போது EMIS WEBSIDE OPEN ஆகிறது!*

*TRANSFER APPLY SUBMIT - OPTION வருகிறது*

EMIS Transfer Application Status :

*15.05.2024 ISD 09:00AM நிலவரம்...*

EMIS websiteல் SGT / BT / PHM / MHM தங்களது விண்ணப்பங்களை Submit செய்தபின், அது நேரடியாக BEO Approvalக்குச் செல்லும்.

Transferக்கு என்று தனியாகவுள்ள websiteல் விண்ணப்பங்களை Approval செய்ய தனித்த User Name & Password ஒவ்வொரு BEOவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. Onlineல் வரப்பட்ட விண்ணப்பங்களை EDIT / REJECT / APPROVAL செய்யும் வசதி BEOவிற்கு தரப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைச் சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவரே EDIT செய்து APPROVAL கொடுக்க இயலும்.

அல்லது அவர் REJECT செய்துவிட்டால், சார்ந்த ஆசிரியர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் தவறாக விண்ணப்பித்து இருப்பின், EDIT / REJECT செய்ய BEOவிடம் தெரிவிக்கலாம்.

விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை ஆசிரியர்கள் தாங்கள் விண்ணப்பித்த பக்கத்தின் இடது கீழ் மூலையில் காணலாம்.

விண்ணப்பங்களை APPROVAL செய்தபின்னர் அதனை PRINT செய்துதரும் வசதி BEOவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

APPROVAL செய்யப்பட்ட விண்ணப்பங்களை 3 Set (Teacher, OC & DEO) PRINT செய்து ஒரு பிரதியை கையொப்பமிட்டு சார்ந்த ஆசிரியருக்கு BEO வழங்குவார்.

*குறிப்பு :*

இது மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தின் நிலவரம் மட்டுமே.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.