Net இல்லாமல் உங்களது DDO Code கண்டறிவது எப்படி? How to find your DDO Code without Net?
ராக்கெட்விட வேண்டாம்!
சேட்லைட் அனுப்ப வேண்டாம்!
அந்த Appபூ இந்த Appபூனு எதையும் install பண்ண வேண்டாம்!
எதையும் Download பண்ணவும் வேண்டாம்!
வேற எங்கும் தேடவும் வேண்டாம்! உங்க Mobileஐ எடுங்க, உங்க BEOவிற்கு Call பண்ணுங்க. அவர் சொல்லிவிடுவார்.
BEOவிற்கு Call பண்ண வேண்டாம்னு நினைக்குறீங்களா?
நீங்க சார்ந்துள்ள சங்கத்தின் வட்டாரப் பொறுப்பாளருக்கு Call பண்ணி, உங்க வட்டாரப் பகுதிகளின் (Block 1 / 2 / 3) DDO Codeஐ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்சப்பில் வலம் வரும் பதிவுகளை எல்லாம் பார்த்தால். . . .
கையில இருக்குற Mobileல விட்டுப்புட்டு Landlineன தேடுன கதையா இருக்கு.
*தொழிற்நுட்ப வசதியைத் தவறாகக் கையாள்வதால் உறவுகளை மட்டுமல்ல உரிமைகளையும் அது முடக்கிப்போட்டுக் கொண்டு வருகிறது.*
செல்வ.ரஞ்சித் குமார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.