மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 25, 2024

மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே. 6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 6ல் உள்ளூர் விடுமுறை - CLICK HERE மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.