பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 11, 2024

பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள்

பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள் Must have equipment in science labs in schools

அனைத்து அறிவியல் உதவியாளர்களுக்கும் வணக்கம்.

ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆய்வகத்தில் செய்முறை கற்றல் , கற்பித்தலுக்காக இருக்க வேண்டிய உபகரணங்கள் கீழ்காணுமாறு பட்டியலிடப்பட்டு உள்ளது . தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் உபகரணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் . மேலும் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரையில் செய்முறை கற்பித்தல் பாட வேளைகளின் போது சில பொருட்களை ( கேரட் , முள்ளங்கி , பீட்ரூட் , மிளகாய் செடி , மூலிகை தாவரங்கள் , ஹைட்ரில்லா தாவரம் , ஆணிவேர் , சல்லி வேர் கொண்ட தாவரங்கள் , etc ) பள்ளி அருகாமையில் உள்ள அங்காடிகளில் இருந்தோ அல்லது பள்ளி வளாக தோட்டத்தில் இருந்தோ பெற்று மாணவர்களுக்கு சுவைபட கற்பிக்கலாம் .

6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள்👇 CLICK HERE TO DOWNLOAD 6th to 10th Std SCIENCE LAB Need Details PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.