தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு Medical Committee to examine the health of those seeking exemption from election duty
தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது - தேனி ஆட்சியர்...
தேனி மாவட்டம் - நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மருத்துவ காரணமாக விலக்கு அளிக்க கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து ஆணையிடப்பட்டது தொடர்பாக.
பார்வை:
1.தேனி மாவட்ட அட்சித்தலைவர் அவர்களின் செயல்முறை ஆணைகள் 5.5.: 44102/2023/1, 20.03.2024 2.தொடர்புடைய ஆவணங்கள்
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2024 தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மருத்துவ காரணமாக விலக்கு அளிக்க கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை உண்மை தன்மை கண்டறிய குழு அமைத்து ஆய்வு செய்திடும்படி பார்வை 1ல் காணும் செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் பணியில், மருத்துவ விலக்கு கோரும் ஆசிரியர்கள் நாளை (27.03.2024) காலை 11.30 மணிக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க.விலக்கு (மருத்துவ கண்காணிப்பாளர் பிரிவு) தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Wednesday, March 27, 2024
New
தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு
ELECTION DUTY EXEMPTION
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.