நீட் தேர்வு தேதி மாற்றம் NEET Exam Date Change - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 9, 2024

நீட் தேர்வு தேதி மாற்றம் NEET Exam Date Change



ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு

மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதுநிலை நீட் தேர்வு 2024 ,

வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் .

முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, முதுநிலை நீட் தேர்வை எழுதுகின்றனர்.

இதற்கான தேர்வு வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு 2024 வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுதிய மாணவர்களின் கட் ஆப் குறித்த விவரங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

In supersession of NBEMS notice dated 09.11.2023 and pursuant to the receipt of NMC letter No. N - P018 ( 20 ) / 7 / 2023 - PGMEB - NMC / 000587 dated 03.01.2024 , the conduct of NEET - PG 2024 examination which was earlier notified to be tentatively held on 3rd March 2024 stands rescheduled. NATIONAL BOARD OF EXAMINATIONS IN MEDICAL SCIENCES NEW DELHI

NOTICE

Dated: 9th January 2024

Subject: Conduct of NEET-PG 2024 - Regarding

1. In supersession of NBEMS notice dated 09.11.2023 and pursuant to the receipt of NMC letter No. N-P018 (20)/7/2023-PGMEB-NMC/000587 dated 03.01.2024, the conduct of NEET-PG 2024 examination which was earlier notified to be tentatively held on 3rd March 2024 stands rescheduled. RD OF

. The NEET-PG 2024 shall now be conducted on 7th July 2024. now be con DICAL SCIE

3. The cut-off date for the purpose of eligibility to appear in the NEET-PG 2024 shall be 15th August 2024.

4. The candidates are advised to check the exact dates of examinations from the Information Bulletins/ NBEMS website as the above dates are purely tentative and subject to approvals & confirmations.

5. Please refer to NBEMS website https://natboard.edu.in for Information Bulletins, Application Forms and other details of these examinations as and when notified.

6. For any query/clarification/assistance, please write to NBEMS at its Communication Web Portal: https://exam.natboard.edu.in/communication.php?page=main

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.