பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 30, 2024

பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...



Local Holiday on 2nd February - District Collector Notification... - பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.