ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024 - 09.02.2024) பயிற்சி - தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! 5 Day (05.02.2024 - 09.02.2024) Training for Teachers - Elementary Education Director's Processes! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 30, 2024

ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024 - 09.02.2024) பயிற்சி - தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! 5 Day (05.02.2024 - 09.02.2024) Training for Teachers - Elementary Education Director's Processes!



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. 15.5.1. 000626/2/2023, ог. 012024

பொருள்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024-09.02.2024) பயிற்சி வழங்குதல் குறித்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி -RIE (Mysuru) -பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Training on Toy based Pedagogy for key Resource Persons at Preparatory and Middle stages (5 days Training Programme) 05.022024 முதல் 09.02.2024 வரை RIE (Mysuru)யில் வழங்குதல் - ஆசிரியர்களை தெரிவு செய்து ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் சார்பாக. பார்வை 1

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனக் கடிதம் 1.5. στ. στ. 188683/F1/2023 [rol. 18.12.2023.

2RIE Mysuru நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் στ σύστ. F 25:17/DEE/2023-24/RIEM झार्बी 12.12.2023.

பார்வை (1)ல் காணும் கடிதத்தின் மூலம் தென்னிந்திய பிராந்திய மொழி நிறுவனத்திடமிருந்து பார்வை (2)ல் காணும் RIE (Mysuru) - பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Training on Toy based Pedagogy for key Resource Persons at Preparatory and Middle stages (5 days Training Programme) 05.02.2024 முதல் 09.022024 வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஆசிரியர்கள், RIE Mysuru லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி, (இணைக்கப்பட்டுள்ளது) விருப்பமுள்ள ஆசிரியர்களைத் غذا &ȳकंकाو شر पुलं ® (Ms Excel Format-ob) deeksections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31012024 பிற்பகல் 4.00க்குள் அனுப்பி வைக்குமாறும், உரிய Google Linkயும் பூர்த்தி செய்யுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.