அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகள் திறப்பு சார்ந்து தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 23, 2023

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகள் திறப்பு சார்ந்து தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகள் திறப்பு சார்ந்து தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்


For all private schools operating in the Tamil Nadu curriculum depending on opening of schools Private schools Director depending on Director's procedures - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ला. 22.12.2023

பொருள்.

பள்ளிக் கல்வி தனியார் பள்ளிகள் 2023-2024-ஆம் கல்வியாண்டு அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் 02.01.2024-ல் பள்ளிகள் திறப்பு தொடர்பாக.

, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் बी. 22.12.2023 பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023-24-ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கும் நாள்.02012024 என பார்வையில் காணும் செயல்முறைகளில் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் 02.01.2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது இச்சுற்றறிக்கையினை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தனியார் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள்)

தனியார் 22/13/23

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.