Female teachers working in school education can wear chudidar - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 19, 2023

Female teachers working in school education can wear chudidar - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்



Female teachers working in school education can wear chudidar - School Education Minister Anbil Mahes - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

*கனவு ஆசிரியர் விருது விழா*

*பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு புடவையோ அல்லது சுடிதாரோ எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்

ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம்

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு புடவையோ அல்லது சுடிதாரோ எதனை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிற அறிவிப்பை வெளியிட்டு பெண் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த போற்றுதலுக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

அரசு பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேசியதாவது:

ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது.

இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை.

நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் .

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.