Schools to operate on Saturdays to make up for monsoon holidays - Minister Anbil Mahesh மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்;
அரசு பொது தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு ஒரு நாட்களில் வெளியிடப்படும்
மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன”
மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகளுக்கு வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.