Examination Schedule - அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 14, 2023

Examination Schedule - அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!



அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி! Government General Examination Schedule - Minister Anbil Mahes Interview!

அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

"அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும். நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக்கிடாத வகையில் 3 வகையான அட்டவணை தயார்!

மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன”

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.