தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலராக பொறுப்பேற்கும் மதிப்புமிகு குமரகுருபரன் IAS அவர்களுக்கு TNPTA ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலராக பொறுப்பேற்கும் மதிப்புமிகு குமரகுருபரன் IAS அவர்களுக்கு TNPTA ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலராக பொறுப்பேற்கும் மதிப்புமிகு குமரகுருபரன் IAS அவர்களுக்கு TNPTA ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் On behalf of TNPTA Teachers Association, congratulations to Honorable Kumaraguruparan IAS who will take over as the new Secretary of School Education, Government of Tamil Nadu.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலராக பொறுப்பேற்கும் மதிப்புமிகு குமரகுருபரன் IAS அவர்களுக்கு TNPTA - தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வரவேற்கிறோம்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள், CPS ஒழிப்பு, EMIS வேலை பளு, எண்ணும் எழுத்தும் இடர்பாடுகள், பதவி உயர்வு நீதிமன்ற வழக்குகள் போன்ற பல பிரச்சினைகள் சூழ்ந்து இக்கட்டான நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருக்கும் நிலையில் தாங்கள் புதிய செயவராக பொறுப்பேற்கும் நிலையில் - நாங்கள் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை புரிந்துகொண்டு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நம்புகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதி அறிவித்துள்ளதை எங்கள் TNPTA சங்கம் வரவேற்கிறது. நானை டிட்டோஜாக் சார்பில் நடைபெறும் DPI வனாக ஆர்ப்பாட்டத்தில் எங்கள் TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சங்கம் கலந்துகொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.