நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.10.2023
ஊதியம் அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும் விண்ணப்பிவர்களை விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 13.10.2023 தேதிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இங்கனம்
செயலர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி துர்க்காலய ரோடு-திருவாரூர் 610001

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.