இன்று 11.10.2023 அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: உறுதிமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 10, 2023

இன்று 11.10.2023 அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: உறுதிமொழி

Order on 11.10.2023 to take white spot awareness pledge in all schools in Tamil Nadu - Proceedings of Director of School Education - 11.10.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை. மேல்நிலைப் பள்ளிகளிலும் எதிர்வரும் 11.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு: உறுதிமொழி

CLICK HERE TO DOWNLOAD வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.