Supplementary Examinations Date of Issue of Original Mark Certificates - ஜூன்/ஜூலை 2023 துணைத் தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்கும் தேதி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

Supplementary Examinations Date of Issue of Original Mark Certificates - ஜூன்/ஜூலை 2023 துணைத் தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்கும் தேதி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

துணைத் தேர்வுகள்: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

சென்னை, அக். 3: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தேர் வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கி ழமை முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. June/July 2023 Supplementary Examinations Date of Issue of Original Mark Certificates - Directorate of Government Examinations Notification - ஜூன்/ஜூலை 2023 துணைத் தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்கும் தேதி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.

ஜூன்/ஜூலை 2023 இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள்

அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு - 03.10.2023 நடைபெற்ற ஜூன் / ஜூலை 2023, இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் பட்டியல்களை 05.10.2023 (வியாழக்கிழமை ) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.