பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் - CEO Proceedings. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 11, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் - CEO Proceedings.



பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் - CEO Proceedings. Quarterly Passage Analysis Meeting for Graduate Teachers - CEO Proceedings.

பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ( இணைப்பில் காணும் ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக கூட்டரங்கில் கீழ்க்கண்ட வாறு நடைபெறவுள்ளது. BT TEACHER MEETING Reg - CEO Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.