பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி 13ம் தேதி போராட்டம் - டிட்டோஜாக் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 11, 2023

பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி 13ம் தேதி போராட்டம் - டிட்டோஜாக் அறிவிப்பு

Talks with Director of School Education fail - Protest will be held on 13th as planned - Titojak announcement - பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் பேச்சு வார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி 13ம் தேதி போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு



திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 22 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்

கற்பித்தலுக்கு போதிய நேரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்


திட்டமிட்டபடி 13ம் தேதி போராட்டம் நடைபெறும் - ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

Tetto jac பேச்சு வார்த்தை தோல்வி அரசு கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டம் வாபஸ். திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்

Tetto jac அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.