கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 17, 2023

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு



Date Notification for Generalization Counseling for Headmaster and Post Graduate Asians - Kallar Reformed Schools - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு - கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் / விடுதிகள் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் காப்பாளினிகள் பொதுமாறுதல் - கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - அரசாணை வெளியிடப்பட்டது.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பது -தொடர்பாக ஆணையரின் அறிவிப்பு. CLICK HERE TO DOWNLOAD கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - அரசாண PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.