Breaking News: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 22, 2023

Breaking News: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு

பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என அரசாணை வெளியீடு

- தமிழக அரசு

Breaking News: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு

Breaking : ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

ஆசிரியர் பணி - வயது வரம்பு உயர்வு

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.

பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53, இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்வு.

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாணை வெளியீடு.

முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டு உள்ளது

இது குறித்து கூறப்படுவதாவது: அரசின் உத்தரவுப்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு பொது பிரிவினருக்கு வயது வரம்பு 53 எனவும் இதர பிரிவினருகு வயது வரம்பு 58 எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. முன்னதாக பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 45 ஆகவும் இதர பிரிவினருக்கான வயது வரம்பு 50 ஆகவும் இருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.