"பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 22, 2023

"பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு



"Lesson plan can be typed in the computer and a copy can be kept" - Petition to the Director to take action against the non-implementing Officers & Headmasters. - "பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI ACT 2005) மூலம் பெறப்பட்ட "எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள்&தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுத்தல் மனு

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.