காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் வெளியீடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 18, 2023

காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் வெளியீடு - PDF



காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் வெளியீடு.

6 - 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2023-க்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.