திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பாராட்டு சான்றிதழ்
பள்ளிக்கல்வித்துறை அலுவல் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை முதலிடம் பெறச் செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) திரு. சி.ப. கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அன்னாரின் பணி தொடர வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.