Integrating Alumni with School – Deadline for uploading on website extended to 30th September - முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - SPD PROCEEDINGS
அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும். மூயத்சியாணது மேமாதம் தொடங்கி குவிநோக்குக் கலந்துரையாடல், பள்ளி அளவிலான. முன்னாள்... மாணவர்கள் மன்றம் உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள்: நடந்துக்கொண்டு இருக்கிறது.
அதில் குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய ஆகஸ்ட் ௮ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட அலுவஸர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் இன்றைய தேதி வரை மாநில அளவில் 39540 முன்னாள் மாணவர்கள். அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் அவர்களின் பொறுப்புணர்ந்து ணைந்துச் செயல்பட முன்வந்துள்ளார்கள் என்பதை நம்சிக்கையுடன் பள்ளிக் கல்வித்துறைபகிர்கிறது. அதில் ௦9 மேல்நிலைப் பள்ளிகளிலும், 50% உயர்நிலைப் பள்ளிகளிலும், 7. நடுநிலைப் பள்ளிகளிலும், 6% தொடக்கப் பள்ளிகளிலும் பதிவு செய்துள்ளார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நடந்த உரையாடல்களின் புரிதல்களிருந்து:
பதிவு செய்யாத மற்றும் முண்னாள் மாணவர்களை கண்டறியும் முயற்சியில், இருக்கும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால நட்டிப்பு அளிக்கப்படுகிறது. ௨ குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை பதிவு செய்யாத பள்ளிகள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களை பதிவு செய்ய 'அறிவுறுத்தப்படுகிறது.
௨ குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களுக்கான பதிவை நிறைவு செய்த அரசுப்பள்ளிகள். ர௧௪ண் : 2/39ஆ2நாமுழுமா:௫ப௧2023 இணைப்பு: 2) குறிப்பிட்ட வரைவு திட்டத்தின் படி ஐனவரி மாதம் பள்ளி அளவிலான முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடலுக்கான முதல் கட்ட முயற்சியாக. கண்டறிந்த முன்னாள் மாணவர்களின் வாயிலாக பள்ளியின் மற்ற முன்னாள். மாணவர்களை கண்டறிந்து பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.. CLICK HERE TO DOWNLOAD SPD Proceeding PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.