1920 முதல் 2023 வரை காலை உணவுத் திட்டம் - ஓர் வரலாற்றுப் பார்வை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

1920 முதல் 2023 வரை காலை உணவுத் திட்டம் - ஓர் வரலாற்றுப் பார்வை!



1920 முதல் 2023 வரை காலை உணவுத் திட்டம் - ஓர் வரலாற்றுப் பார்வை

காலை உணவுத் திட்டம் - ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழ்நாட்டில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்

1920 - நீதிக் கட்சி ஆட்சியில் சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பொது உணவுத் திட்டம்

1957 - அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களின் மதிய உணவுத் திட்டம்'

1982 - அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் சத்துணவுத் திட்டம்

1989 - அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மதிய உணவுடன் முட்டைகள், காய்கறிகளைச் சேர்த்து விரிவாக்கம் 2022 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம்

2023 - அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' விரிவாக்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.