NMMS - SAT- Handing Teachers Training Schedule - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

NMMS - SAT- Handing Teachers Training Schedule - CEO Proceedings

NMMS - SAT- Handing Teachers Training Schedule - CEO Proceedings

தருமபுரி வருவாய் மாவட்ட அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் NMMS தேர்வு சார்ந்து SAT - கையாளும் ஆசிரியர்களுக்கு ( SAT- Handing Teachers ) கீழ்காணும் பட்டியலில் உள்ளவாறு நடைபெற உள்ள கூட்டத்தில் குறித்த நேரம் மற்றும் நாட்களில் ( காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு ஓர் ஆசிரியர் வீதம் ) கலந்துகொள்ளும் பொருட்டு உரிய அறிவுகள் வழங்கி பள்ளிப்பணியிலிருந்து விடுவிக்குமாறு அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தொடக்கக் கல்வி ) இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.