Govt Aided School - ஆசிரியர் தேவை - ஊதிய விகிதம் - அரசு விதிகளின்படி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

Govt Aided School - ஆசிரியர் தேவை - ஊதிய விகிதம் - அரசு விதிகளின்படி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.09.2023



Govt Aided School - ஆசிரியர் தேவை - ஊதிய விகிதம் -அரசு விதிகளின்படி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.09.2023

(Govt AIDED School) - |ஆசிரியர் தேவை|

எம் பள்ளியில் நிரப்பப்பட வேண்டிய கீழ்கண்ட ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஊதிய விகிதம் -அரசு விதிகளின்படி

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.09.2023

விண்ணப்பிப்போர் உரிய பதவிக்கான வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து பதிவு நடைமுறையில் இருக்க வேண்டும் CLICK HERE TO Read Full Details - Govt Aided School - ஆசிரியர் தேவை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.