தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் முனைவர் திரு கண்ணப்பன் அவர்களை சந்தித்து எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மதிப்பீடுகளை பி.எட் மாணவர்கள் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவித்துள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
Tuesday, August 29, 2023
New
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்கள் கொண்டு மதிப்பீடு - ரத்து செய்ய தொடக்கக் கல்வித் துறை இயக்குனரை சந்தித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.