69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த கல்வி திரைப்படம் - 'சிற்பிகளின் சிற்பங்கள்' - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த கல்வி திரைப்படம் - 'சிற்பிகளின் சிற்பங்கள்'

69th-National-Film-Awards-Announcement---Best-Educational-Film---'Sculptures-of-Sculptors' -

லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த கல்வியியல் படத்திற்கான தேசிய விருது



2021ம் ஆண்டுக்கான சிறப்பு விருது: சிறந்த கல்வி திரைப்படத்துக்கான பிரிவில் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்தின் இயக்குநர் பி.லெனினுக்கு அறிவிப்பு

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது
கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டிக்கு விருது
சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி தேர்வு
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா - 1)
சிறந்த நடிகை: ஆலியா பட், கிர்த்தி சனோன்
2021ம் ஆண்டு, சிறந்த நடன சண்டை காட்சி வடிவமைப்பு - RRR
சிறந்த நடனம் - RRR
2021ம் ஆண்டு, சிறந்த கன்னட திரைப்படம் - 777 சார்லி
2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெய் பீம் கர்ணன் சார்பட்டா பரம்பரை மாநாடு என எந்த படத்திற்கும் எந்த பிரிவிலும் எந்த ஒரு தேசிய விருதும் அறிவிக்கப்படவில்லை
2021ம் ஆண்டு, சிறந்த திரைப்படம் (இந்தி) - ராக்கெட்டரி, தி நம்பி விளைவு
இரவின் நிழல் - ஸ்ரேயா கோஷலுக்கு விருது
பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் மாயவா சாயவா பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது
தெலுங்கு திரைப்படங்களில் இருந்து முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் அல்லு அர்ஜுன்.
சிறந்த மளையாள படம் - ஹோம்
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது ‘காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு அறிவிப்பு
“சிறந்த தமிழ் திரைப்படம் கடைசி விவசாயி!”

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிப்பு! சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல்
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்துக்கு அறிவிப்பு
சிறந்த பாடகர் - கால பைரவா - RRR
கடைசி விவசாயி தாத்தாவுக்கு சிறப்பு விருது!
சர்தார் உத்தம் - சிறந்த இந்தி படம்


சிறந்த இந்தி திரைப்படமாக "சர்தார் உத்தம்"-க்கு தேசிய விருது

2021ம் ஆண்டுக்கான சிறப்பு விருது: சிறந்த கல்வி திரைப்படத்துக்கான பிரிவில் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்தின் இயக்குநர் பி.லெனினுக்கு அறிவிப்பு!-

கருவறை ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிப்பு | சிறந்த பின்னணி இசை - கீரவாணிக்கு

69வது தேசிய திரைப்பட விருது: அதிகபட்சமாக 7 விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் அள்ளியது

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது! பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிப்பு

ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.