நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிக்கபப்ட்டுள்ளது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஜூலை 28ல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது(TNSE-JACTO) தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இன்று (26.07.2023) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28.07.2023) அன்று காலை 11.00 க்கு பள்ளிக்கல்வி இயக்குர் அலுவலக வளாகம் முன்பு நடைபெறும்.
இதையும் படிக்க | தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நாள்: 28.07.2023
இதையும் படிக்க | தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO) சுற்றறிக்கை

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.