6 - 12th மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச கால அட்டவணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 7, 2023

6 - 12th மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச கால அட்டவணை



6 - 12th மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச கால அட்டவணைProposed time table of all exams to be conducted this academic year for 6th - 12th students

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சென்னை பள்ளிகள் , / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு மற்றும் Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இவ்விவரத்தினை அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அலுவலர்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

year planner letter

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.